• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சர் கொரானா நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் வழங்கிய கைதி !

May 28, 2021 தண்டோரா குழு

முதலமைச்சர் கொரானா நிவாரணநிதிக்கு பிரபல ரவுடி திண்டுக்கல் மோகன்ராம் நிதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில்,கோவை மத்திய சிறையில் கொலை வழக்கு தொடர்பாக அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி திண்டுக்கல் மோகன்ராம், தனது PCP வழக்கு நிதியில் இருந்து 20,000 ரூபாயினை,முதலமைச்சர் கொரானா நிவாரணநிதிக்கு, கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் மூலம் வழங்கினார்.

மேலும் படிக்க