• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முகக்கவசம் அணிவது கட்டாயம்; அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் கோவை மேயர் எச்சரிக்கை

April 26, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் கூறியிருப்பதாவது:

கொரோனா தற்போது இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆகையால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தப்படுகிறது.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்களும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றிட வேண்டும்.

இவ்வாறு மேயர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க