• Download mobile app
30 Aug 2025, SaturdayEdition - 3489
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மல்லையா டைப் லோன், புது ஸ்கீமா சார். டெலி மார்கெட்டிங் பெண் அதிரடி.

April 9, 2016 வெங்கி சதீஷ்

அகில உலக அளவில் ஏதாவது ஒரு விஷயம் பெரிதாக பேசப்படும்போது அது தற்போது உள்ள தகவல் தொழில் நுட்பத்தால் இந்தியாவில் உள்ள கடைக்கோடி நபர் கூட அதைத் தெரிந்து வைத்துள்ளார்.

ஆனால் ஒரு லோன் வாங்கித்தரும் நிறுவனத்தின் டெலி மார்கெட்டின்ங் பெண் ஒருவர் தனது வாடிக்கையாளருடன் உரையாடும்போது விஜய மல்லையா டைப் லோன் உங்களிடம் கிடைக்குமா என அவர் கேட்டதற்கு,

அது என்ன புது ஸ்கீமா சார். நான் வேணா என் மேனேஜரிடம் கேட்டு சொல்கிறேன் எனக் கூறுகிறார். மேலும் அவர் அது என்ன எனக் கூறிய பிறகும் அது பற்றி தெரியாது எனக் கூறும் அவரிடம் வாடிக்கையாளர் படும் பாடுதான் கீழே கொடுக்கப்பட்டுள்ள உரையாடல்.

அதைக் கேட்ட பிறகு நீங்கள் விழுந்து விழுந்து சிரித்து காயம் ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல……….

மேலும் படிக்க