மலேஷியாவில் உள்ள MAHSA பல்கலைக்கழகத்திற்கும் கற்பகம் பொறியியல் கல்லூரிக்கும் மலேஷியாவில் பல்கலைகழக வளாகத்தில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
MAHSA பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.இக்ரம் ஷாபின் இஸ்மாயில் மற்றும் கற்பகம் பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத்துறை இயக்குனர் முனைவர். வனிதாமணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் இரு கல்வி நிறுவனங்கள் சார்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு