• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனைவியை வைத்து சூதாட்டம் விளையாடிய கணவன்

June 2, 2018 தண்டோரா குழு

ஒடிசா மாநிலத்தில் மனைவியை வைத்து சூதாட்டம் விளையாடி தோல்வியடைந்ததால் மனைவியை பலாத்காரம் செய்ய அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிசா மாநிலத்தில் பன்ஷீர் மற்றும் அவரது நண்பன் தலாய் இருவரும் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.பன்ஷீர் தன்னிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை வைத்து விளையாடி தோற்றதால் இறுதியாக தனது மனைவியை வைத்து விளையாடினான்.

ஆனால் அதிலும் பன்ஷீர் தலாயிடம் தோற்றுப்போனதால் பன்ஷீர் தனது மனைவியை அழைத்து வந்து தலாயிடம் ஒப்படைத்தான்.தலாய் பன்ஷீர் மனைவியை அவன் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

மேலும்,இதனை வெளியே கூறக்கூடாது என பன்ஷீர் தன் மனைவிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளான்.ஆனால் அந்த பெண் அதையும் மீறி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.இதனை அறிந்த பன்ஷீர் மற்றும் தலாய் இருவரும் தலைமறைவாகினர்.

மேலும் படிக்க