• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியை பயன்படுத்த தடை கோரி அதிமுக மனு

March 16, 2018 தண்டோரா குழு

டிடிவி தினகரன் அறிமுகப்படுத்திய கொடியை பயன்படுத்த தடை கோரி அதிமுக உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று தனது கட்சி பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்தார்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடி, அதிமுகவின் கொடிபோன்றே இருப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

மேலும் படிக்க