• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுக்கரையில் சிறுத்தை நடமாட்டம் வைரலாகும் வீடியோ

July 26, 2019 தண்டோரா குழு

கோவை மதுக்கரை அருகே உள்ள மலை ஒன்றில் உலாவரும் சிறுத்தை வலம்வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மதுக்கரை சூட்டிங் ரேன்ஞ் அருகே உள்ள மலை பகுதியில் நாய் ஒன்றை சிறுத்தை துரத்தி கடிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அடிக்கடி அப்பகுதியில் உள்ள மலையில் சிறுத்தை உலா வரும் நிலையில் தற்போது சிறுத்தை ஒன்று நாயை கடிப்பது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால் இந்த விடியோ மதுக்கரை பகுதியில் தான் எடுக்கப்பட்டாதா என்பது உறுதி செய்யப்படாத நிலையில் , மதுக்கரை சூட்டிங் ரேன்ஞ் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள மதுக்கரை வனச்சரகருக்கு டி.எப்.ஒ வெங்கடேஷ் உத்தவிட்டுள்ளார்.

மேலும் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க