March 1, 2018
தண்டோரா குழு
மக்கள் நீதி மய்யத்தின் பேச்சாளர்களை பட்டியலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் பேச்சாளர்களை பட்டியலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் பேச்சாளர்களாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மெளர்யா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரங்கராஜன், பேராசிரியர் ஞான சம்பந்தன்,திரைப்பட தயாரிப்பாளர் கமிலா நாசர், இயக்குநர் முரளி அப்பாஸ், தொழிலதிபர்கள் சிவராமன், செளரி ராஜன், நடிகை ஸ்ரீபிரியா, பாடலாசிரியர் சினேகன் ஆகியோரும் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்