• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்கள் என்னை எளிதில் அனுமுக முடியும் – திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் பிரச்சாரம்

March 22, 2021 தண்டோரா குழு

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக குறிச்சி பிரபாகரன் போட்டியிடுகிறார். கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

கிணத்துகடவு சட்டமன்ற தொகுதியில் மையிலோரிபாளையம்,ஏலூர்,மாம்பள்ளியில், வழுக்குபாறை மாசித்திகவுடன்பதி, மயிலாம்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்று மக்களிடம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது,கிணத்துக்கடவு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி திருவதாக தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

கிணத்துக்கடவு பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனை முற்றிலும் தீர்க்கப்படும். இரண்டு முறை குறிச்சி நகர் மன்ற தலைவராக இருந்துள்ளேன்.மக்கள் என்னை எளிதல் அனுமுக முடியும்.திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி” என்றார்.

இந்நிகழ்வுகளின் போது கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, அவைத்தலைவர் அக்‌ஷயா நாகராஜ், பகுதி கழக பொறுப்பாளர்கள் கார்த்திகேயன், எஸ்ஏ.காதர், ஒன்றிய செயலாளர் ஈபி.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகராஜ சோழன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க