• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதி என்றால்,நானும் சமூக விரோதி தான் – கமல்

June 4, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடியில் போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதி என்றால்,நானும் சமூக விரோதிதான் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தது அவரது சொந்த கருத்து.அங்கு போராட்டம் நடத்துபவர்கள் எல்லாம் சமூகவிரோதிகள் என்றால்,ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அனைவரும் சமூக விரோதிகள் தான் என்றும்,நானும் சமூகவிரோதி தான் என்று கூறினார்.மேலும்,போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்,நிறுத்தவும் கூடாது எனக் கூறினார்.

மேலும் படிக்க