• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடிபோதையில் அக்காவின் நிர்வாண குளியல் வீடியோவை வெளியிட்ட நடிகையின் தங்கை

June 13, 2018 தண்டோரா குழு

சினிமா பிரபலங்கள் அவ்வப்போது தங்களது பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.சில சமயங்களில் குளியலறையில் இருக்கும் வீடியோவையும் வெளியிட்டு ரசிகா்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதும் உண்டு.

இந்தியில் சல்மான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாரா கான்.இந்தி டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்காக சாராகான் சென்றார்.சாராவுடன் அவரது தங்கை அய்ரா கானும் சென்றிருந்தார்.

அப்போது,சாராகான் குளியில் தொட்டியில் குளித்து கொண்டிருக்கும் போது வீடியோ எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.அந்த வீடியோவில் சாரா நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதை பார்த்து ரசிகா்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அந்த வீடியோவை அய்ரா கான் உடனே நீக்கிவிட்டார். எனினும் அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியது.

இது குறித்து சாராகான் கூறும்போது,

என் தங்கை குடிபோதையில் இருந்தார். நாங்கள் ஜாலியாக விளையாடிய போது வீடியோ எடுக்கப்பட்டது.ஆனால் அது விபரீதமாகிவிட்டது.அவர் வீடியோவை வெளியிட்ட வேகத்தில் நீக்கியும் அனைத்தும் தவறாகிவிட்டது.உலகம் வேகமாக இருக்கிறது. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க