• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 29 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

December 20, 2021 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட 9 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை துவங்கும் நிலையில் உள்ளது.
முன்னதாக, கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன்,அருளானந்தம், ஹேரேன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

2019 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி நகை, பணம் பறிப்பில் சிலர் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.தொடர்ந்து, சிபிஐ விசாரணையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். 8 பெண்கள் புகார் அளித்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க