• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு !

April 23, 2021 தண்டோரா குழு

பொள்ளாச்சி நல்லூத்துகுளி பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் ரஞ்சித் (9). இவர், ஆனைமலை அருகே கணபதி பாளையத்தில் உள்ள தனது தாத்தா வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அவனது கையில் பாம்பு கடித்தது.

இதையடுத்து,உறவினர்கள் அவனை மீட்டு, கோவை அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ரஞ்சித் பரிதாபமாக இறந்தான். இதுதொடர்பாக ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் படிக்க