• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெயரையே சீஸ்பர்கர் என மாற்றிக்கொண்ட இங்கிலாந்து பிரஜை.

March 3, 2016 வெங்கி சதீஷ்

உலகளவில் தற்போது இளைஞர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் விசயங்களில் பீச்சா மற்றும் பர்கர் ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அவசரத்திற்கு உண்ணும் உணவை தற்போது நாள் முழுவதும் உண்ணும் உணவாக மாற்றியுள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது பெயரையே சட்டப்படி பர்கர் என மாற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த சைமன் ஸ்மித் என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது பெயரை பேக்கன் டபுள் சீஸ் பர்கர் என வைத்துக்கொண்டார்.

அதைச் சுருக்கி பி.டி.சீஸ்பர்கர் என வைத்துக்கொண்டார். அதோடு அந்தப் பெயரை சட்டப்படி தந்து பெயராகவும் பதிவுசெய்தார். இதையடுத்து அவரை அவரது நண்பர்கள் அனைவரும் சந்தோசத்தை கொண்டாடியது தனிக்கதை.

மேலும் படிக்க