• Download mobile app
02 Apr 2026, ThursdayEdition - 3704
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்ணை கடுமையாக திட்டிய ஆட்டோ ஒட்டுநர் கைது

September 8, 2022 தண்டோரா குழு

கோவை கணபதியில் வசித்து வருபவர் பவித்திரா (26). இவர் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கி விட்டு ஓலாவில் ஆட்டோ புக் செய்துள்ளார். அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநர் கூடுதலாக ரூ.100 வேண்டும் என கேட்டுள்ளார்.

பவித்திரா தர மறுத்து வேறு ஆட்டோவில் சென்றுவிட்டார். பெண் என்றும் பாராமல் ஆட்டோ ஒட்டுநர் சந்தோஷ் (30) அவருக்கு போன் செய்து கடுமையாக திட்டி தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து பி1 பஜார் காவல்நிலையத்தில் பவித்திரா புகார் அளித்தார். காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு ஆட்டோ ஒட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க