• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெட்ரொல் டீசல் விலை இன்று முதல் தினசரி மாறும் முறை அமலுக்கு வந்தது

June 16, 2017 தண்டோரா குழு

பெட்ரோல், டீசல் விலை இன்று(ஜூன் 16) முதல் தினமும் மாற்றியமைக்கப்படவுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கேற்ப பெட்ரோல்,டீசல் விலையை தினமும் நிர்ணயிக்க பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் இன்று முதல், நாடு முழுவதும், பெட்ரோல், டீசல் விலை, தினமும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதனையடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் 12 காசுகள், டீசல் விலை ஒரு ரூபாய் 24 காசுகளும் குறைத்தும் உள்ளன. ஒவ்வொரு நாளும், காலை 6:00 மணிக்கு, இவற்றின் விலை நிர்ணயிக்கப்படும்.

மேலும் படிக்க