• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி தற்கொலை

September 20, 2017 தண்டோரா குழு

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆந்திரா கைதி ஒருவர் கையை பிளேடால் அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திராவை சேர்ந்த கணேஷ் என்பவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கைதி கணேஷ் பிளேடால் கையை அறுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து,ஆபத்தான நிலையில் அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ் உயிரிழந்தார்.

மேலும் படிக்க