• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய 1௦ ரூபாய் புழக்கத்திற்கு வரும் – ரிசர்வ் வங்கி

March 9, 2017 தண்டோரா குழு

பாதுகாப்பான அமைப்புகளுடன் புதிய 1௦ ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

“மகாத்மா காந்தி படம் இடம் பெற்றிருக்கும் வரிசை 2௦௦5ல் ‘எல்’ என்ற எழுத்து சேர்க்கப்படும். அதில் ஆளுநர் உர்ஜிட் படேலுடைய கையொப்பம் பெற்றிருக்கும்” என்று ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை (மார்ச் 9) தெரிவித்துள்ளது.

ரூபாய் நோட்டின் பின் பகுதியில் ‘2௦17’ என்று அச்சிடப்பட்டிருக்கும். இடதிலிருந்து வலது ஏறு வரிசையில் ரூபாய் நோட்டுகள் இருக்கும். முதல் மூன்று ஆல்பா எண் எழுத்துகளின் முன்னொட்டு அளவு நிலையாக இருக்கும்.

“முன்பு வெளியிட்ட 1௦ ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்திலிருக்கும்” என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க