• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புகை பிடிக்கும் காட்சியில் நடித்த விஜய்க்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை

July 7, 2018 தண்டோரா குழு

சமுதாய நலன் கருதி புகைபிடிக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிக்க வேண்டாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,

“சமுதாய நலன் கருதி புகைபிடிக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிக்க வேண்டாம். திரைப் படத்துறையினர் லாப நோக்கம் கருதாமல் சமுதாயத்துக்காக செயல்பட வேண்டும்.நடிகர்கள் எம்ஜிஆர் போன்று நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்.மத்திய அரசு சட்டம் இயற்றினால்தான் சிகரெட்டுக்கு தடைவிதிக்க முடியும் என கூறினார்

சட்டமன்ற தேர்தலுடன்,நாடாளுமன்ற தேர்தலை நடத்தக்கூடாது.2024ல் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் ஏற்று கொள்வோம்.இவ்விவகாரத்தில் ஜெயலலிதாவின் கொள்கையையே கடைபிடிக்கிறோம்.தேர்தல் ஆணையத்தின் முடிவை அறிந்த பின்பே கருத்து தெரிவிக்க முடியும்”. எனக் கூறினார்.

மேலும் படிக்க