October 21, 2021
தண்டோரா குழு
கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 22ம் தேதி (நாளை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாரதி காலணி, எஸ்.எல்.வி காம்பளக்ஸ் ரோடு, வி.என் இண்டஸ்ரியல் எஸ்டேட், அகிலாண்டேஸ்வரி நகர், சின்னசாமி லே அவுட், எல்லை தோட்டம், ஆர்கஸ் நகர், ஹோப் காலேஜ், அவிநாசி ரோடு ஒரு பகுதி, வி.கே ரோடு, அண்ணா நகர், மேத்தா லே அவுட், கல்லூரி நகர் ஒரு பகுதி, பாலன் நகர் ஒரு பகுதி, பாரதி காலனி ஒரு பகுதி, கோபால் நகர், பி.கே.டி நகர், பாலகுரு கார்டன், பி.வி.ஜி ரோடு மற்றும் அவினாசி மெயின் ரோடு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
அதே போல் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மீனா எஸ்டேட் ஒரு பகுதி, பெரியார் நகர் ஒரு பகுதி, ராஜீவ் காந்தி நகர், காந்தி நகர், கிருஷ்ணா நகர், பெருக்ஸ் ஆர்ச் ரோடு, கோ ஆப்ரேடிவ் காலனி, ராஜேஸ்வரி நகர், ஆவாரம்பாளையம் ஒரு பகுதி, இந்திரா நகர், காந்திமாநகர், வி.ஜி ராவ்நகர், பாரதி நகர் ஒரு பகுதி, கே.கே. நகர்ம் வரதராஜ நகர், திருமகள் நகர், சந்திரகாந்தி நகர், துளிப் அப்பார்ட்மெண்ட், கருணாநிதி நகர், பி.எஸ்.ஜி மருத்துவமனை, இந்துஸ்தான் மருத்துவமனை, கண்ணபிரான் மில் ரோடு ஒரு பகுதி, இலம்போதரா அப்பார்ட்மெண்ட், பதி நகர், கொங்கு நகர், நஞ்சுண்டாபுரம் ரோடு ஒரு பகுதி, நேதாஜி நகர், பிரிக்கால் அப்பார்ட்மெண்ட், பழைய தாமு நகர், கொண்டசாமி நகர். பீளமேடு புதூர், பி.எஸ்.ஜி டெக், ரங்கவிலாஸ் மில், பீளமேடு ஹவுசிங் யூனிட், பிபிஎஸ் காலனி, அண்ணாநகர், ஜெகநாதன் காலனி, இந்திரா நகர், சூர்யா கார்டன் ஒரு பகுதி, பாரதி காலனி ஒரு பகுதி, வரதராஜ நகர் ஒரு பகுதி, சக்தி ரோடு ஒரு பகுதி, ஆர்.கே புரம், பாரதி நகர் ஒரு பகுதி, ஆசிஸ் நகர், ஏர்போஸ் குவாட்டர்ஸ், நியூ தாமு நகர், ஏஎல்ஜி பள்ளி, ரெட்பீல்ட்ஸ் ரோடு, மான்செஸ்டர் டவர், ஐஎன்எஸ் அக்ரானி, அம்மன்குளம் ரோடு, எரிமேடு, எல்.எம்.சி காலனி, பாரதி நகர், செளரிபாளையம் ஒரு பகுதி, கண்ணபிரான் மில் ரோடு, டி.என்.ஹச்.பி காலனி, ஆர்.எல்.வி காலனி, வசந்த நகர், மீனா எஸ்டேட் ஒரு பகுதி, உடையாம்பாளையம், சின்ன செளரிபாளையம், பெரிய செளரிபாளையம், அன்னை வேலாங்கன்னி நகர் மற்றும் பாரதிபுரம் பகுதிகள் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என கோவை மின் பகிர்மான செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.