• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி‌. மருத்துவமனையில் முதியோருக்கான ஞாபகம் வருதே (மெமரி மற்றும் டிமென்ஷியா கிளினிக்) துவக்கம்

September 21, 2024 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி‌. மருத்துவமனையில் முதியோருக்கான ஞாபகம் வருதே (மெமரி மற்றும் டிமென்ஷியா கிளினிக்) துவங்கப்பட்டுள்ளது‌.

நகைச்சுவை பேச்சாளர் புலவர் சண்முகவடிவேல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில்,பி.எஸ்.ஜி.மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் புவனேஸ்வரன், புற்றுநோய் துறையின் தலைவர் டாக்டர் பாலாஜி, டிமென்ஷியா இந்தியா அலையன்ஸ் தன்னார்வ அமைப்பின் தலைவர் ஷ்யாம் விஸ்வநாதன், பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் முதியோர் நலமருத்துவர் மோகனவேல் உட்பட முதியோர்கள், கல்லூரி மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க