• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரிட்டன் இளவரசர் திருமணம் நாளை லண்டனில் நடைபெறவுள்ளது

May 18, 2018 தண்டோரா குழு

லண்டன் பிரிட்டன் இளவரசர் ஹரிக்கும் அமெரிக்க நடிகை மோகன் மர்க்லோவுகும் நாளை பாரம்பரிய முறை படி லண்டன் வின்சென்ட் நகரில் திருமணம் நடக்கவுள்ளது.

திருமணத்தை கன உலகம் முழுவதிலும் இருந்து இவரசரின் அதரவாளர்கள் லட்சக்கணக்கானோர் பிரிட்டனில் குவிந்த வண்ணம் உள்ளனர். திருமணம் நடைப்பெறவுள்ள வின்சென்ட் நகரில் அணைத்து தாங்கும் விடுதியும் நிரம்பி விட்டதால் வரும் விருந்தினர்க்கு தங்குவதற்கு இடப் பற்றாக்குறை ஏற்பட்டயுள்ளது. மேலும் திருமணத்தை கன வந்த பலரும் சாலைலேய தற்க்காலிகமாக குடிசை அமைத்து தங்கி வருகின்றனர்.

மேலும் திருமணத்தை ஒட்டி லண்டனை சேர்ந்த பேக்கிரி உயரிமையாளர் கிளேர் என்பவர் மும்முரமாக கேக் உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறரர் மற்றும் நாளை நடக்கவுள்ள திருமணத்தையொட்டி சாரட் வண்டி ஊர்வலத்துக்கு ராணுவ வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.இளவரசரின் திருமனத்தால் லண்டன் வின்சென்ட் பகுதிய விழாக் கோலம் போல் காட்சியளிக்கிறது.

மேலும் படிக்க