• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜக மாநகர் மாவட்ட தலைவர் மீது காவல் நிலையத்தில் புகார் !

September 20, 2022 தண்டோரா குழு

கோவை பீளமேடு பகுதியில் நடந்த இந்து முன்னணி கூட்டத்தில் தமிழக முதலமைச்சரையும், நீலகிரி எம்.பி. ஆ.ராசாவையும் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி பீளமேடு காவல் நிலையத்தில் தபெதிகதினர் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க