• Download mobile app
02 Apr 2026, ThursdayEdition - 3704
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜக காளப்பட்டி மண்டல் சார்பில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு !

August 15, 2022 தண்டோரா குழு

நாட்டின் 75 வது சுதந்திர தின விழா
நாடு முழுவதும் வெகு விமர்சனையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக காளப்பட்டி மண்டல் சித்ரா சந்திப்பில் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து
கொண்டு துணைத்தலைவர் KNC ராஜேந்தர தலைமையில் காளப்பட்டி மண்டல் தலைவர் செல்வராஜ் முன்னிலையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க