• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜகவில் இணைந்த பிரபல WWE வீரரான கிரேட் காளி !

February 10, 2022 தண்டோரா குழு

பிரபல WWE வீரரான கிரேட் காளி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

அண்டர்டேக்கர்,ஜான் சீனா,பிக் ஷோ, கெய்ன், போன்ற ஜாம்பவான்களை ரிங்கில் கலங்கடித்தவர் தலீப் சிங் ராணா எனப்படும் கிரேட் காளி.எதிரியின் தலையை பிடித்து நசுக்கி நாக் அவுட் செய்வதில் மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்.

இந்நிலையில், டெல்லி பாஜக அலுவலகத்தில் கிரேட் காளி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

மேலும் படிக்க