• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பயன்பாட்டில் இல்லாத நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்ட ஆணையாளர்

October 11, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.27-க்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் பயன்பாட்டில் இல்லாத நுண்ணுயிர் உரம் (Micro Compost Centre) தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டு, தேவையான இயந்திரங்கள் வாங்கி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் பொறியாளர்களுக்கு
அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மன்ற உறுப்பினர்கள் சித்ரா வெள்ளிங்கிரி, அம்பிகா தனபால், உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி நகரமைப்பு அலுவலர் (பொ).விமலா, சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் ஜோதி விநாயகம், நாசர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க