• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பட்ஜெட் புதிய வரிகள் இல்லை

March 16, 2017 தண்டோரா குழு

தமிழக அரசின் 2017-18 பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் ஜெயகுமார் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

தமிழக பட்ஜெட்டை சட்டப் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார்,

“ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட உள்ளதால் பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்தும் போது தமிழகம் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும்” என்றார்.

அத்துடன், “உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.

மேலும் படிக்க