• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“நெருப்புடா! இனி தமிழகத்தை நெருங்குடா பார்ப்போம்!” – கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

February 28, 2022 தண்டோரா குழு

கோவை உக்கடம் பகுதியில்முக.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு “நெருப்புடா! இனி தமிழகத்தை நெருங்குடா பார்ப்போம்!” என்ற வசனங்களுடன் திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தாள் நாளை வரவுள்ள நிலையில் அதனை கொண்டாடும் விதமாக கோவை ரயில் நிலையம் பகுதிகளில் “தலைவர் 69” “நெருப்புடா! இனி தமிழகத்தை நெருங்குடா பார்ப்போம்!” என்ற வசனங்களுடன் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன.

இதில் மு.க.ஸ்டாலின் குழந்தை பருவம் முதல் தற்போது முதல்வர் பதவி வரையிலான அவரது தனிபுகைபடங்கள், குடும்ப புகைப்படங்கள், அரசியல் வாழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க