• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

’நாளை காலை 9 மணிக்கு மக்களிடம் பேசுகிறார் பிரதமர் மோடி’

April 2, 2020 தண்டோரா குழு

கொரோனா பாதிப்பு குறித்து நாளை காலை நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசவுள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பிரதமர் மோடி இரண்டு முறை கொரோனா வைரஸின் தாக்கம் நாட்டு மக்களிடம் பேசியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வீடியோ மூலம் நாளை காலை 9 மணிக்கு சில தகவல்களை மக்களிடம் பகிரவுள்ளதாக பிரதமர் மோடி ட்வீட்
செய்துள்ளார்.

மேலும் படிக்க