• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் இனி சினிமா நட்சத்திரம் இல்லை, உங்கள் வீட்டு விளக்கு – கமல்ஹாசன்

February 21, 2018 தண்டோரா குழு

நான் இனி சினிமா நட்சத்திரம் இல்லை; உங்கள் வீட்டு விளக்கு என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் மக்கள் மத்தியில் பேசிய நடிகர் கமல்ஹாசன்,

நான் 45 ஆண்டுகள் கழித்து இந்த ஊருக்கு வருகிறேன். ஊர் கொஞ்சம் மாறியிருக்கிறது. ஆனால் மக்கள் அப்படியே இருக்கிறார்கள். உங்கள் அன்பை பார்த்து இங்கே ஒன்றைச் சொல்ல தோன்றுகிறது. இதை மதுரையில் சொல்லலாம் என நினைத்தேன். உங்கள் அன்பால் இங்கு சொல்கிறேன். என்னை இதுவரை சினிமா நட்சத்திரமாக பார்த்துக்கொண்டிருந்தீர்கள். இனி நான் உங்கள் வீட்டு விளக்கு. என்னைப் பொத்திப்பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. என்னை ஏற்றி வைக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு என்று கூறினார்.

மேலும் படிக்க