• Download mobile app
03 Dec 2025, WednesdayEdition - 3584
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் சங்க கட்டடத்திற்கு மார்ச் 31ல் பூமி பூஜை – நாசர்

March 28, 2017 தண்டோரா குழு

நடிகர் சங்க கட்டடத்திற்கு வரும் 31ம் தேதி பூமி பூஜை போட இருப்பதாக நாசர் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்று ஐஃபா விருது வழங்கும் விழாவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் சங்க கட்டடத்திற்கு வரும் 31ம் தேதி பூமி பூஜை போட இருக்கிறோம். பூமி பூஜை நடந்த பிறகு ஒன்றரை வருடத்திற்குள் நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாகுபலி படம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, பாகுபலி படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திலும் அதிக சிரமம் எடுத்து எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் முதல் செங்கலை எடுத்து வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க