• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொகுதிகளை மறு வரையறை செய்யாமல் உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது – உச்சநீதிமன்றத்தில் திமுக புதிய மனு

November 28, 2019 தண்டோரா குழு

தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தேர்தல் நடத்த கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலை அறிவிக்கும் முன், வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சி முறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை நிறைவேற்ற தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.

மேலும், தொகுதிகளை மறு வரையறை செய்யாமல் உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது எனவும், மறுவரையறை செய்த பிறகே தேர்தல் நடத்த அனுமதிக்கவேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க