• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தல் பறக்கும் படை ஆய்வில் அமெரிக்க டாலர் பறிமுதல்.

March 28, 2016 வெங்கி சதீஷ்

தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது, தமிழகத்தில் உள்ள 65616 வாக்கு சாவடிகளிலும் புகைபிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி குடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இது குறித்து புகைபிடிக்க தடை செய்யப்பட்டஇடம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

அதோடு தேர்தல் பறக்கும் படையினர் தேடுதல் வேட்டையில் 6000 அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 105 கிலோ கஞ்சா மற்றும் 15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களில் 95 சதவீதம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். முக்கிய திங்களில் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கும் கை பைகளில் தேர்தல் நாள் மே-16 வாக்களிப்பீர் வாசகம் அச்சடித்து வழங்கப்பட்டுவருகிறது.

மேலும் படிக்க