டெல்லியில், 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 2019ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகளை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.
இவ்விழாவில் நடிகர் ராஜிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளார் விருதாக தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவில்,
➤சிறந்த நடிகர்- தனுஷ் (அசுரன்)
➤சிறந்த தமிழ் படம்- அசுரன்
➤சிறந்த துணை நடிகர்- விஜய் சேதுபதி ( சூப்பர் டீலக்ஸ் )
➤ சிறந்த இசையமைப்பாளர்- டி இமான் (விஸ்வாசம்)
➤ சிறந்த ஒலிக்கலவை- ரசூல் பூக்குட்டி ( ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7
➤ சிறப்பு விருது- பார்த்திபன் ( ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7 )
➤ சிறந்த குழந்தை நட்சத்திரம்- நாக விஷால் (கே.டி (எ) கருப்புதுரை
ஆகியோருக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்