• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசதுரோக வழக்கில் ஜூன் 2 ம் தேதி வரை வைகோவிற்கு சிறை

April 27, 2017 தண்டோரா குழு

தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து இந்த வழக்கில் ஜூன் 2ம் தேதி வரை வைகோவிற்கு நீதிமன்றம் காவல் நீடிப்பு செய்து நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

மேலும் படிக்க