• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெலங்கானாவில் கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவு

September 13, 2017 தண்டோரா குழு

தெலங்கானாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும் என முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

தெலுங்கானாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இந்த நடைமுறை அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் சில பள்ளிகளில் தெலுங்கிற்கு பதிலாக ஆங்கிலம் கற்பிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க