• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துணை குடியரசுத் தலைவர் பா.ஜ.க வேட்பாளராக வெங்கைய்யா நாயுடு

July 17, 2017 தண்டோரா குழு

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.கவேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பின்னர்குடியரசுத் தலைவர் வேட்பாளராக வெங்கைய்ய நாயுடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க