• Download mobile app
30 Aug 2025, SaturdayEdition - 3489
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தி.மு.க தேர்தல் அறிக்கையைக் கலாய்க்கும் வலைத்தளவாசிகள்.

April 11, 2016 வெங்கி சதீஷ்

எந்த ஒரு நிகழ்வை இருந்தாலும் ஆரம்பக் கால கட்டத்தில் ஊரில் இருக்கும் ஒரே ஒரு டீக்கடை பெஞ்சில் தான் அலசி ஆராயப்படும்.

ஆனால் தற்போது அந்த வேலையை பேஷ்புக் செய்து வருகிறது. சமூக வலைத்தளங்கலான பேஷ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகியவற்றில் உள்ளவர்கள் எந்த ஒரு நிகழ்வையும் பகுத்தறிந்து பார்க்கின்றனர்.

அதில் ஒருசிலர் உண்மையைப் பகிர்கின்றனர். மற்றவர்கள் தனது எண்ணத்தை பிரதிபலிக்கின்றனர். இதனடிப்படையில் எந்த ஒரு நிகழ்வும் அவர்களிடம் அடிபடாமல் போவது கிடையாது. சமீபமாகப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க தேர்தல் அறிக்கை வெளிவந்தவுடன் அவற்றை அந்தச் சமூக வலைதளவாசிகள் பாராட்டவும் செய்தனர் அதோடு கிண்டல் அடிக்கவும் செய்தனர்.

அதில் ஒரு பதிவு அறிக்கையில் என்ன உள்ளது எனக் கூறி அதற்கு விளக்கமளித்து உள்ளது. அந்தப் பதிவுதான் தற்போது அனைத்து குரூப்களிலும் வைரலாக பரவிவருகிறது.அதைத் தான் நாமும் மேலே உள்ள படத்தில் கொடுத்துள்ளோம்.

மைன்ட் வாய்ஸ் — பார்றா கழுத மேய்கிற பையனுக்கு இவ்வளவு அறிவானு இந்த பதிவ போட்டவர நீங்கச் சொல்ல நினச்சா அதுக்கு நாங்க பொறுப்பில்லை……………

மேலும் படிக்க