• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருச்சியில் கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த பாகன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் முதல்வர் நிதியுதவி

May 31, 2018 தண்டோரா குழு

கடந்த 25ம் தேதி திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை மசினி தாக்கியதில் பாகன் கஜேந்திரன் உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த பாகன் கஜேந்திரன் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.மேலும் கோயில் யானை மசினி மதம்பிடித்து தாக்கியதில் உயிரிழந்த பாகன் கஜேந்திரன் குடும்பத்துக்கு முதல்வர் ரூ 5 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க