• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் மருத்துவமனையில் திடீர் அனுமதி !

July 3, 2017 தண்டோரா குழு

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக செயல்தலைவர் தலைவர் முக. ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களாகவே கண்ணில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், ஸ்டாலின் கண் சிகிச்சைகாக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால், முக.ஸ்டாலின்இன்று சட்டசபைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க