• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷின் வடசென்னை படத்தில் நான் நடிக்கவில்லை – விஜய்சேதுபதி

March 28, 2017 தண்டோரா குழு

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் வட சென்னை படம் மூன்று பாகங்களாக வெளிவரவிருகிறது. இதன் முதல்பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

இதில், தனுஷுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என்றும் பின்னர் அவர் விலகி விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனாலும், அதிகாரக பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகமால் இருந்தது.

இந்நிலையில், கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் கவண் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் தான் வடசென்னை படத்தில் இருந்து தான் விலகி விட்டாகவும் மற்றபடி இதில் வருத்தம் எதுவும் இல்லை என்றும் வெற்றி மாறன் தனுஷுடன் இருவருடனும் நல்ல நட்புடன் தான் இருந்து வருவதாகவும் தெரித்தார்.

வடசென்னை படத்தில் சமுத்திரக்கனி, அமலா பால், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மேலும் படிக்க