• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு

October 3, 2019 தண்டோரா குழு

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் தொகையை அறிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

அதன்படி டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூபாய் 16,300 போனஸ் என்றும், மற்ற ஊழியர்களுக்கு ரூபாய் 16,800 போனஸ் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க