• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சோழர் கால கலைநயத்தை கண் முன் நிறுத்தும் ‘சோழா கலெக்சன்ஸ்’ ஜுவல்லரிகள் அறிமுகம்

October 3, 2022 தண்டோரா குழு

சோழர்கால சிற்பங்கள்,ஓவியங்களை கண்முன் நிறுத்தும் விதமாக பொள்ளாச்சி தனிஷ்க் ஜுவல்லரியில் அறிமுகமாகி உள்ள கண்கவர் சோழா கலெக்சன்ஸ் தங்க நகை ஆபரணங்கள் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது தீபாவளி நெருங்கி வரும் நிலையில் ஆடை,ஆபரணங்களில் புதிய புதிய டிசைன்கள் அறிமுகமாகி வருகின்றது.இந்நிலையில் பெண்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் பொள்ளாச்சி தனிஷ்க் ஜுவல்லரியில் அறிமுகமாகி உள்ள சோழா கலெக்சன்ஸ் ஆபரண நகைகள் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

சோழர் கால கட்டிடக்கலை, சிற்பம்,ஓவியம் ஆகியவற்றை கண் முன் நிறுத்தும் விதமாக கண்கவர் டிசைன்களில் அறிமுகமாகி உள்ள இதில்,குறிப்பாக சோழர் கால ராஜ கோபுரம்,பிரகதீஸ்வரா,சோழர் கால நாணயங்கள்,புலி வாகனம் லஷ்மி போன்ற டிசைன்களில் நெக்லசுகள், சோழர் கால கோபுரங்கள்,புலி வாகனம்,யானைகள்,தூண்கள் ஆகிய டிசைன்களை கொண்ட கம்மல்கள் சிவ வைணவம்,பஞ்ச லோகா என சோழர்கால கலைகளை கண் முன் நிறுத்தும் விதமாக விதவிதமாக அறிமுகமாகி உள்ள இந்த சோழா கலெக்சன் ஆபரணங்கள் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் படிக்க