March 16, 2018
தண்டோரா குழு
சென்னை ட்ரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இன்று 2 போ் உயிரிழிந்த நிலையில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 16ஆக உயா்ந்துள்ளது.
இந்நிலையில்,குரங்கணி தீ விபத்து விவகாரம் தொடர்பாக சென்னை ட்ரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க தமிழகத்திலுள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.