• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதி நியமனம்

March 3, 2017 தண்டோரா குழு

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கொல்கத்தாவைச் சேர்ந்த இந்திரா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த எஸ்.கே. கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில் தற்போது தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகிக்கும் இந்திரா பானர்ஜி, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கொலீஜியம் தேர்ந்தெடுத்துள்ளது

மேலும் படிக்க