• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செட்டிப்பாளையத்தில் நாளை மின்தடை

September 20, 2022 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் கோட்டத்திற்குட்பட்ட செட்டிபாளையம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மின்விநியோக பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சாலை விரிவாக்க பணிக்காக மின் கம்பம் இடமாற்றம் செய்யும் பணிகள் வரும் 21ம் தேதி நடக்கிறது.

இதனை அடுத்து அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராயல் அவென்யூ, எம்.ஆர்.ஜி.நகர் மற்றும் ஸ்டார் அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை குனியமுத்தூர் மின்பகர்மான செயற் பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க