• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுவிஸ் வங்கியில் டெபாசிட் ஆன பணம் அனைத்தும் கள்ளப்பணம் அல்ல – அருண் ஜெட்லி

June 29, 2018 தண்டோரா குழு

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் போடும் பணம் சமீப காலமாக அதிகரித்து வருவதாக வந்த தகவல் குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

“சுவிஸ் வங்கியில் பணம் போட்டிருப்பது தொடர்பாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.சுவிஸ் வங்கியில் டெபாசிட் ஆன பணம் அனைத்தும் கள்ளப்பணம் அல்ல.இவ்வாறு கள்ளப்பணமாக இருந்தால் கண்டுபிடிக்க முடியும்.வெளிநாடு வாழ் இந்தியர்களே அதிக பணம் டெபாசிட் செய்துள்ளனர்”.இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க