• Download mobile app
02 Apr 2026, ThursdayEdition - 3704
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சி.எஸ்.ஐ பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில் தேசிய சினிமா தின கொண்டாட்டம்

September 15, 2022 தண்டோரா குழு

நாளை செப்.16 தேசிய சினிமா தினம் முன்னிட்டு சி. எஸ். ஐ பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில், காட்சி தொடர்பியல் மாணவர்கள் இன்று மற்றும் நாளை தேசிய சினிமா தினம் கொண்டாடி வருகிறார்கள்.

சினிமா மற்றும் சமூக மாற்றம் என்ற தலைப்பில் சமுதாயத்தில் சினிமா ஏற்படுத்திய தாக்கம் அதன் மூலம் நிகழ்ந்த நன்மைகள் குறிக்கும் விதமாக, சமூக பிரச்சனைகளை பேசிய படங்களை, சினிமா கண்காட்சியாக வைத்தனர்.

இதை தொடர்ந்து, வினாடி வினா, பேச்சு போட்டி மற்றும் புதயல் வேட்டை போட்டிகள் நடத்தினர். இதில், கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நாளை தெரு கூத்து நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நாளை காட்சி தொடற்பியல் துறை கழக துவக்க விழாவில் தேசிய விருது பெற்ற எழுத்தாளர் ஓவியர் ஜீவானந்தன், சான்றிதழ் வழங்க உள்ளார்.

மேலும் படிக்க