• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறு குறு தொழில்களுக்கு முதலீடு பெறுவது குறித்த கருத்தரங்கு

November 14, 2022 தண்டோரா குழு

சிறு குறு தொழில்களுக்கு முதலீடு பெறுவது குறித்த கருத்தரங்கு இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் நடைபெற்றது மும்பை சிறு குறு தொழில்கள்.ஆலோசகர் அஜய் தாக்கூர் பங்கேற்று பேசினார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் சிறு மற்றும் குரு தொழில் நிறுவனங்களுக்கு முதலீடு ஈட்டுவது குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொழில் வர்த்தக சபை தலைவர் ஸ்ரீ ராமுலு வரவேற்று பேசினார். துணைத் தலைவர்கள் சுந்தரம் ராஜேஷ் பி ழுந்து. துரைராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்

நிகழ்ச்சியில் மும்பை பிஎஸ்சி நிறுவனத்தின் தலைமை அதிகாரி அஜய் தாக்கூர். ஹலானி நிறுவனத்தின் அதிகாரி அசோக் ஹலானி பங்கேற்று பேசினார்..

அஜய் தாக்கூர் பேசும்போது

தொழில்துறையில் முதலீடு என்பது முக்கியமான பங்கு அவற்றை தெளிவாக தொழில் துறையினர் திட்டமிட வேண்டும் செலவினங்களை குறைத்து உற்பத்தியை அதிகரிக்கும் போது லாபம் ஈட்டலாம் முதலீடு லாபங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் போது வங்கியாளர்களின் நம்பிக்கையை பெற முடியும் தரமான உற்பத்திக்கு திட்டமிட வேண்டும்.

வர்த்தக சபை செயலாளர் கார்த்திகேயன் பொருளாளர் வைஷ்ணவி கிருஷ்ணன் மற்றும்
கொடிசியா மற்றும் சைமா அமைப்பு நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும்கோவை மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் தொழில் நிறுவனத்தைச் சார்ந்த தொழிலதிபர்கள் திரளாக பங்கேற்றனர்.

நிறைவில் வர்த்தக சபை செயலாளர் அண்ணாமலை நன்றி கூறினார்

மேலும் படிக்க