• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமூக விரோதிகள் யார் என்பதை ரஜினியே அடையாளம் காட்ட வேண்டும்-மு.க. ஸ்டாலின்

May 31, 2018 தண்டோரா குழு

ரஜினியின் குரல் பாஜக அல்லது அதிமுகவினுடையதா என்பது சந்தேகமாக உள்ளது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ரஜினியின் குரல் பாஜக அல்லது அதிமுகவினுடையதா என்பது சந்தேகமாக உள்ளது.சமூக விரோதிகள் தெரியும் என்ற ரஜினி நாட்டிற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும். சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேலும்,போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை.ஜல்லிக்கட்டு அனுமதிக்கு போராட்டம் மூலமே தீர்வு காணப்பட்டது என்பது ரஜினிக்கு தெரியும்.இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க